வடமாநில இளைஞர் சென்னையில் தனியார் விடுதியில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னை பெரியமேடு பகுதியில் தனியார் விடுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வருண் திவாரி(29) என்ற இளைஞர் தங்கி தோல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வேலைக்கு சென்று முடித்துவிட்டு விடுதிக்கு வந்து தங்கிவிடுவார். இந்நிலையில் நேற்று(பிப்21) விடுமுறை என்பதால் அவர் தனது அறையிலேயே தங்கி வெளியே செல்லாமல் இருந்தார். அவர் அறைக்குள்ளே வெகுநேரமாக இருந்ததாக தெரியபடுகிறது. இந்நிலையில் வருண் திவாரியில் தாயார் […]
