பெரம்பலூரில் கொரோனோ தோற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 பேர் அரியலூரில் கொரானா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் கொரோனா தோற்றால் […]
