பெய்ரூட்டில் மணப்பெண்ணை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தும் அதில் பதிவாகியுள்ளது. லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து அந்த நாட்டையே பெருமளவு பாதித்துள்ளது. அதில் 100க்கும் மேலானோர் உயிரிழந்த நிலையில் நிலையில் 4 ஆயிரத்துக்கும் மேலானோர் காயம் அடைந்துள்ளனர்.இந்த வெடி விபத்து ஏற்பட்டபோது அந்தப் பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. மணப்பெண்ணை உள்ளூர் புகைப்படக்காரர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்த போது பெய்ரூட் வெடிவிபத்து நிகழ்ந்ததால் அந்த வீடியோ அதில் […]
