விமானத்தின் நிறம் ஏன் வெள்ளையாக இருக்கிறது வேறு நிறத்தில் இல்லாததற்கு காரணம் என்ன என்பதை இதில் பார்ப்போம். விமானம் வெள்ளையாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை தடுக்கும். விமானம் ஓடுபாதையில் இருந்து வானம் வரை சூரியன் மட்டுமே இருப்பதால் சூரியனின் கதிர்கள் விமானத்தின் விழுந்துகொண்டே இருக்கும். சூரியனின் கதிர்கள் பயங்கர வெப்பத்தை உருவாக்கும். ஏனெனில் வெள்ளை நிறம் சிறந்த பிரதிபலிப்பான் என்று அழைக்கப்படும். இதனால் விமானங்கள் சூடாகாமல் இது தடுக்கிறது. வெள்ளை நிறத்தின் […]
