பெயிண்டரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் வையாபுரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீதர் என்ற மகன் உள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அவருடைய உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து ஸ்ரீதர் மாணவிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]
