7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் சைல்டு லைன் அமைப்பினருக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் அனைத்து மகளிர் காவல் […]
