சென்னையை அடுத்த பல்லாவரம் பஜனை கோயில் தெருவில் பெயிண்டராக வசித்து வந்தவர் சின்னதுரை (29). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். தினசரி பகலில் வேலைக்கு போகும் சின்னதுரை இரவில் பம்மல் பிரதான சாலையிலுள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம் ஆகும். அப்போது சின்னதுரைக்கும் அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி […]
