திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பூச்சி முருகனின் மகள் திருமண விழாவை முன்னின்று நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர் நான் பூச்சி முருகனை “முருகன்” என்று தான் அழைப்பேன். ஏனென்றால் முருகன் மீது எனக்கு தனி பாசமும், அன்பும் உண்டு என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் முதல் முதலமைச்சர் என்பதை விட நம் தமிழகம் முதல் மாநிலமாக வருவது தான் என்னுடைய ஆசை. மேலும் அழகான […]
