தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. முன்பு பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து அப்டேட் களுக்கும் பிஎஃப் அலுவலகத்திற்கு நடக்க வேண்டியது இருக்கும். ஆனால் தற்போது ஆன்லைன் மூலமே எல்லா வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக பிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெறலாம். அதன்படி அப்டேட் செய்வதும் மிகவும் ஈஸி. அதன்படி திருமணமான பிறகு பெரும்பாலானோர் பெண்கள் தங்களின் பெயரை பிற்பாதியில் […]
