தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதை தொடர்ந்து அதன் பெயரை மாற்றம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆட்சி அதிகாரம் தலீபான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும். அதனால் மக்கள் யாரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் தலீபான் […]
