தமிழகத்தில் புதிதாக திருமணம் செய்தவர்கள் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயரை எப்படி சேர்ப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தேர்தலுக்கு என்று பல வாக்குறுதிகளை கூறிவந்தனர். அதிலும் திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டார். […]
