நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள அட்டையாக ஆதார் கார்டு உள்ளது. அதனைப் போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான அடையாளமாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியமான ஆவணம். அத்தகைய ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம், மாற்றம் உள்ளிட்ட வேலைகள் இருந்தால் அதனை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளும் வகையில் அரசு வசதிகளை செய்துள்ளது. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் ரேஷன் அட்டையில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் […]
