தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் நரேன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன்பிறகு தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நரேன் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் நரேன் பிரபல மலையாள தொகுப்பாளினி மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 14 வயதில் தன்மையா என்ற […]
