நீங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை மிக எளிமையாக தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அனைவரும் […]
