தைவானில் இலவச உணவிற்காக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ள அரசு அலுவலங்களுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டில் திடீரென்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சால்மன் என்று தங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று அரசு அலுவலகங்களை அணுகியுள்ளனர். இதன் காரணத்தை ஆராய்ந்தால் பின்னணியில் ஒரு உணவு குழுமம். ஆம், இந்த உணவு குழுமம் சுசி என்ற ஜப்பான் உணவை விற்பனை செய்து வருகிறது. அதாவது இந்த உணவு குழுமம், சுஷி உணவை வாங்கும் […]
