பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் ஷாருக்கான் அவர்களது படத்தில் நடிப்பதற்கு பெப்சி உமாவிடம் கேட்டும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் 90ஸ் ஹிட்ஸ்களால் மறக்கமுடியாத டிவி ஷோ பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பெப்சி உங்கள் சாய்ஸ். அந்த நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கும் உமாவுக்காகவே பலர் பார்த்தனர். ஏராளமான சீரியல் வாய்ப்புகளும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை மட்டுமே நடத்தி வந்தார் பெப்சி உமா. அஜீத்குமாரிடம் தீணா திரைப்படத்தில் […]
