இங்கிலாந்து அணி வீரரான பென் போக்ஸ்க்கு காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பென் போக்ஸ், போட்டியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். ஓவலில் மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடி வந்தார். இந்நிலையில் வீரர்கள் அறையில் நடந்து வரும்போது […]
