கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் 1800 பென்சின் வழங்கப்படுகின்றது . கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா முதல் அலை கடந்து, இரண்டாம் அலை தற்போது தீவிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை லட்சக்கணக்கான உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது. தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம் சார்பாக நிவாரண உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படுகின்றது. […]
