வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது. பென்ஷன் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்வு சான்றிதழ் என்பது ஓய்வு ஊதியம் பெறுபவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று. வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியாது. ஏற்கனவே வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி தேதியை டிசம்பர் […]
