ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு பென்ஷன் தாராருக்கும் ஒரு தனிப்பட்ட ஓய்வுதிய கொடுப்பனவு ஆணை எண் ஒதுக்கப்பட்டுள்ளது. பென்சன் பெறுவதற்கு இந்த எண் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவேளை இந்த எண் தொலைந்து விட்டாலோ அல்லது மறந்து விட்டாலோ இதனை திரும்ப பெறுவதற்கு சுலபமான வழிமுறைகள் பின்வருமாறு, அதற்கு முதலில் தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதள முகவரியான https://www.epfindia.gov.in/site_en/index.php க்குள் செல்ல வேண்டும்.உள்ளே சென்றதும் ‘Online Services’ பிரிவில் ‘Pensioners Portal’ […]
