பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்கள் பயனடைவார்கள். கடந்த 2015-ம் ஆண்டு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், 5 வருடங்களுக்கு ஒரு முறை திட்டத்தில் மாற்றம் […]
