அமெரிக்க அரசு, இராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில், தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்ட 18 வயதுக்கு அதிகமான அனைத்து நபர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்கி வருகிறார்கள். மேலும், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் அரசு, நாட்டின் […]
