மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு இருப்பவர்கள் மே 25 ஆம் தேதிக்குள் வருடாந்திர அடையாள உறுதி நடவடிக்கை (அல்லது) வாழ்க்கை சான்றளிப்பு நடவடிக்கையை நிறைவுசெய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கம்போல் ஓய்வூதியம் பெறுவதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கையானது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2022 ம் வருடம் மே 17 ஆம் தேதிவரை கிடைக்கப்பெற்ற தரவுகளை வெரிபிகேஷன் செய்ததன்படி, ஓய்வூதிய நிர்வாகக் […]
