பென்சன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து பென்ஷன் தொகையை பெற வேண்டும் என்றால் கடைசி தேதிக்குள் தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறையின்கீழ் பென்ஷன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 25ஆம் தேதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் […]
