இங்கிலாந்து அரசு, பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை அதிகரித்ததால், சுமார் ஒரு லட்சம் பேர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு முதல் 2020 வரை இங்கிலாந்து அரசு பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை 65-இல் இருந்து 66-ஆக உயர்த்தியுள்ளது. இதனால் சுமார் 7-லட்சம் பேர் வாரத்துக்கு, 142-பவுண்ட் பென்சன் தொகையை பெற முடியாமல் போனது. இதனால் அவர்களில் 60,000 பேர், வேலையில் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்தனர். இந்நிலையில் […]
