அமெரிக்காவிலுள்ள நீர்வாழ் காட்சி சாலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக பிறந்த 4 பென்குயின் குட்டிகள் முதன்முறையாக நீச்சல் குளத்தில் நீந்துவதற்காக விடப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சிகாகோ என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள செட் நீர்வாழ் காட்சி சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக 4 பென்குயின் குட்டிகள் பிறந்துள்ளது. இந்த குட்டிகள் மக்களின் பார்வைக்காக மற்ற பென்குயின்களுடன் இதுவரை வைக்கப்படவில்லை. இருப்பினும் மற்ற பென்குயின்களுடன் இணைந்து மீன்களை சாப்பிடுவது போன்ற பயிற்சிகள் புதிதாக பிறந்த […]
