குற்ற வழக்கில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் காவல் ஆய்வாளர் மீது விசாரணை கமிஷன் அமைக்க பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த மேனகா என்பவர், கடந்த ஆண்டு மாமியாரை கடத்திய வழக்கில் சிறை சென்றார். நிபந்தன ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தவர், அய்யனாவரம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 20 நாட்கள் கையெழுத்திட்டு வந்துள்ளார். அப்போது அப்பெண்மனிக்கு கணவர் இல்லாததை அறிந்த […]
