பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன மாத்தூர் பாரதி நகரில் டேனியல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் தனுஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது ஏஞ்சல் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]
