Categories
சினிமா தமிழ் சினிமா

”சன் டிவி” சீரியல் நடிகரின் லேடி கெட்டப்…. வெளியான வைரல் புகைப்படம்….!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வானத்தை போல’ சீரியல் நடிகரின் பெண் வேட புகைப்படம் இணையத்தில் வெளியானது. பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ”வானத்தைப் போல”. இந்த சீரியலில் தற்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்களம் என்னவென்றால், துளசியும் வெற்றியும் காதலித்த வந்த நிலையில் சில காரணங்களால் துளசி தன்னுடைய மாமா முத்துப்பாண்டியை  திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறார். ஆனால், அவருடைய காதலனான வெற்றி இந்த திருமணத்தை நிறுத்தி துளசியை கரம் பிடிக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“பெண் மருத்துவரின் முகத்தில் ஆசிட் வீசிய பெண்!”.. கண்காணிப்பு கேமராவில் தெரிந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்..!!

பிரிட்டனில் பெண் மருத்துவரின் வீட்டின் கதவை தட்டி, ஒரு நபர் ஆசிட் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் Dr Rym Alaoui என்ற இளம் பெண் மருத்துவர் வீட்டின் கதவை யாரோ தட்டி உள்ளனர். கதவைத் திறந்தவுடன், மருத்துவரின் முகத்தில் ஒரு பெண் ஆசிட் வீசி விட்டு தப்பிச்சென்றார். அவர் அலறியதால் உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து அவசர சேவையை அழைத்துள்ளார்கள். அதன்பின்பு, மருத்துவ உதவி குழுவினர் விரைந்து வந்து […]

Categories
உலக செய்திகள்

“அவ்வை சண்முகியாக மாறிய நபர்!”.. நடுவானில் விமானத்தில் பரபரப்பு..!!

இந்தோனேஷியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் ஒருவர், தன் மனைவியின் பாஸ்போர்ட்டை காட்டி பர்தா உடை அணிந்து விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விமானத்தில் பயணக்கட்டுப்பாடுகளும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட DW என்ற நபர், பர்தா அணிந்து விமான நிலையம் வந்திருக்கிறார். மேலும் அவரது மனைவியுடைய பாஸ்போர்ட்டை காண்பித்துள்ளார். இது மட்டுமல்லாமல், அவரின் மனைவிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழையும் காட்டியுள்ளார். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளத்தொடர்பில் இருந்த 12ம் வகுப்பு இளைஞன்… சொல்லியும் கேட்கல… கிராம மக்கள் தந்த நூதன தண்டனை….!!

ராஜஸ்தானில் கள்ள உறவில் ஈடுபட்டதாக கூறி 12ஆம் வகுப்பு படிக்கும் இளைஞனை பெண் வேடமிட்டு ரோட்டில் அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சிகாரி என்ற பகுதியில் 17 வயது சிறுவன் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார். அவர் வீட்டின் அருகில் திருமணமான பெண் ஒருவர் தனிமையில் இருந்துள்ளார். அந்தப் பெண் சிறுவனிடம் பாசமாக பேசி பழக […]

Categories
தேசிய செய்திகள்

மணக்கோலத்தில் இருந்த காதலியை பார்க்க… பெண் வேடமிட்டு சென்ற காதலன்… கடைசியில் நடந்ததுதான் டுவிஸ்ட்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலியின் திருமணத்திற்கு பெண் வேடமிட்டு சென்ற காதலன் விக் கழண்டு விழுந்ததால் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலம்,படோஹி என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒரு இளைஞனை காதலித்து வந்துள்ளார் .இவர்களின் காதல் விவகாரம் காதலியின் வீட்டிற்கு தெரிய வரவே, அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் தனது காதலியை பிரிந்த சோகத்தில் […]

Categories

Tech |