Georgia நாட்டின் வசித்து வரும் பெண் ஒருவர் 11 குழந்தைகள் தற்போது உள்ள நிலையில் 105 குழந்தைகள் எனக்கு வேண்டும் என கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா என்பவரின் கணவர் கலிப் கோடீஸ்வரர். இவர்கள் தற்போது Georgia நாட்டின் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது வரை 11 குழந்தைகள் இருக்கின்றனர். அதில் ஒரு குழந்தையை மட்டும் அவர்கள் பெற்றனர். மீதமுள்ள 10 குழந்தைகளும் வாடகை தாய் மூலமாக பெற்றெடுக்கப்பட்டது. இதுபற்றி கிறிஸ்டினா கூறுகையில், […]
