அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் நகரின் கிழக்குப் பிரிவில் சீன எல்லையை ஒட்டி இந்திய விமானப்படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு சுகோய் ரக சூ-30 போர் விமானத்தில் எலக்ட்ரானிக் போர் சாதனங்கள் மற்றும் புதுவிதமான ஆயுதங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய விமான படையின் ஆயுத தாக்கல் பிரிவில் லெப்டினன்ட் தேஜஸ்வி எனும் ஒரே ஒரு பெண் விமானி மட்டும் பணியாற்றுகிறார். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இந்திய விமான படையின் […]
