இங்கிலாந்தில், ஆர்டர் செய்த உணவில் நத்தை இருந்ததை பார்த்த பெண் அதிர்ந்து போனார். இங்கிலாந்தில் வசிக்கும் க்ளோ வால்ஷா என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 1 ஆம் தேதி அன்று புத்தாண்டு ஸ்பெஷலாக அவரின் காதலருக்கும் சேர்த்து ஒரு உணவகத்தில், சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். சாப்பாடு, வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் சாப்பிட தொடங்கியுள்ளனர். அப்போது, க்ளோ-வின் உணவில் நத்தை இருந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனவர், சாப்பாட்டை தூக்கி எறிந்திருக்கிறார். அதற்கு முன்பு […]
