சிகிச்சையின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் லால்செட் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை அர்ச்சனா ஷர்மா மற்றும் அவரது கணவர் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு ஒரு பெண் பிரசவத்திற்காக வந்துள்ளார். ஆனால் பிரசவத்தின் போது அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இவர்கள் பிரசவம் பார்த்த மருத்துவர் அர்ச்சனாவை […]
