மத்திய பிரதேசத்தில் பெண் போலீஸ் ஏட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது நிரம்பிய பெண் போலீஸ் ஏட்டு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண் நண்பர் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று கூறி விழாவில் பங்கேற்க வருமாறு போலீஸ் ஏட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். […]
