பிரிட்டனில் பெண் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் வேலையை விட்டுவிட்டு ஒரு அடல்ட் நட்சத்திரமாகவும் மில்லியனராகவும் மாறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த 27 வயதாகும் சார்லோட் ரோஸ் என்பவர் பெண் காவல்துறை அதிகாரியாக இருந்துள்ளார். அவர் பிரிட்டன் காவல் துறையில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், தனக்கு அந்த வேலை பிடிக்காத காரணத்தினாலும் 2014 இல் வேலையை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார் .இதனையடுத்து அவர் தோழி ஒருவர் ஸ்போர்ட்ஸ் காருகளுக்கான அழகான போட்டோ ஷூட்டில் அவரை அழகிய கவர்ச்சி போட்டோ […]
