ஆதரவட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றுபவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்த அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்துள்ளார் .அப்போது போலீஸ் நிலையம் எதிரே ஜவுளிக்கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்ற இளவரசி அவர் பிரசவ வலியால் […]
