மத்திய அரசு பெண்குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். அதனால் பெண்குழந்தை வைத்திருக்கும் அனைவரிடமும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த செல்வமகள் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை […]
