பெண் குழந்தை பிறந்ததையடுத்து தொடர்ந்து கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகர்டலாவைச் சேர்ந்தவர்கள் பிரன் கோவிந்தா-சுப்ரியா தாஸ் தம்பதியினர். சமீபத்தில் கர்ப்பமாக இருந்த சுப்ரியா பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் ஆண் குழந்தையை எதிர்பார்த்த கோவிந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே மனைவியிடம் தொடர்ந்து கோவிந்தா சண்டை போட்டு வந்திருக்கிறார். மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டதே என மன வேதனை அடைந்த கோவிந்தா குழந்தை பிறந்த 4 நாட்களில் […]
