உத்திரபிரதேச மாநிலத்தில் லக்னோ அடுத்த ஹுசைன் கஞ்ச் என்கின்ற பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை டியூஷன் சென்றுள்ளார்.அப்போது மாலை 6 மணிக்கே டியூஷன் முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோ காக அவர் காத்திருந்தார்.அப்போது வந்த ஆட்டோவை தன் வீடு இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் என அந்த இளம் பெண் கூறி ஏறிய நிலையில் திடீரென அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் […]
