Categories
உலக செய்திகள்

பாரீஸ் புறநகர் பகுதியில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்.. பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்..

பாரீஸின் ஒரு புறநகர் பகுதியில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதையடுத்து, கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Alfortville என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு வீதிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, டெங்கு காய்ச்சல் ஏழு நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

“பல் துலக்கக்கூட தண்ணீர் பயன்படுத்த முடியாது!”.. நீர் அலர்ஜியால் இளம்பெண் படும் பாடு..!!

இங்கிலாந்தில் இளம்பெண் ஒருவர், நீர் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறார். உலகில் நீர் மட்டும் இல்லை என்றால் எதுவுமே இல்லை. எனவே தான் வள்ளுவர் நீரின்றி அமையாது இவ்வுலகு என்று கூறியிருக்கிறார். ஆனால் நீரே ஒரு பெண்ணிற்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் நியா செல்வே என்ற 23 வயது இளம்பெண்ணிற்கு Aquagenic Pruritus என்ற நீர் அலர்ஜியாம். இது மிகவும் அரிய வகை நோய் என்று கூறப்படுகிறது. உடலில் நீர் பட்டாலே, அரிப்பு, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கம்மி விலையில் தங்கம் … நம்பாதீங்க … பெண்களே உஷார் …!!!

குறைத்த விலைக்கு தங்க நகை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதால் போலீசார்  கைது செய்தனர்  . சென்னைக்கு அடுத்த மடிப்பாக்கத்தில் ,பெரியார் நகர் கக்கன் தெருவை சேர்ந்த 28 வயதுடையவர் மேகனா. இதே பகுதியில் 158 வது தேமுதிக வட்ட செயலாளரான 28 வயதுடைய சரத்குமார், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக மேகனாவிடம் கூறியுள்ளார். இதனை நம்பி மேகனா ரூபாய் 30,000 பணத்தை முதலில் கொடுத்துள்ளார்.இந்த பணத்திற்கு சரத்குமார் தங்க காசுகளை மேகனாவிற்கு […]

Categories

Tech |