பண்டைய காலக்கட்டத்தில்தான் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பேசக்கூடாது, ஒன்றாக பழககூடாது என பிரித்து வைத்திருந்தனர். அத்துடன் பெண்கள் சௌகரியமாக உணரவேண்டும் என்பதற்காக அவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து நாளைடைவில் பெண்கள் மட்டுமே பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில்தான் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்களும் விரும்ப ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் பேச வாய்ப்பே கிடைக்காமல் ஒன்றாக பழகாமல் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற […]
