Categories
தேசிய செய்திகள்

“ஒரு நாளைக்கு 150 பரோட்டா போடுவேன்”… பல கனவுகளுடன் பரோட்டா போடும் சட்ட கல்லூரி மாணவி…!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரின் கதையை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர் தனது குடும்பத்துடன் சபரி மலைக்குச் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவரது தந்தை அனஸ்வரா […]

Categories

Tech |