Categories
தேசிய செய்திகள்

பர்த்டே நிகழ்வுக்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவர்… சீனியர் மருத்துவரால் நேர்ந்த கொடூர சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!

பிறந்தநாள் விழாவின் பொழுது எய்ம்ஸ் பெண் பயிற்சி மருத்துவரை சீனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது கடந்த செப்டம்பரில் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே பிறந்தநாள் விழாவின்போது நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவாகியுள்ளார். அக்டோபர் 11-ஆம் தேதி ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் மருத்துவ அறிக்கைகள் […]

Categories

Tech |