இஸ்ரேல் பிரதமர், தங்களின் துப்பாக்கிசூடு கொள்கைக்கு, எவரும் ஆணையிட முடியாது கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போர் பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த மே மாதத்தில் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பினர் ஜெனின் நகரத்தில் இருக்கும் முகாமில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, இஸ்ரேல் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இது பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக ஷெரின் அபு அக்லே என்ற பெண் பத்திரிகையாளர் சென்றிருக்கிறார். அப்போது, இரண்டு […]
