உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் வருகிற 20ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்த கால்பந்து தொடர் 28 தினங்கள் ஆசியாவிலுள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் கலந்துகொள்ளும் நிலையில், மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறயிருக்கிறது. இந்நிலையில் ஃபிபா உலகக்கோப்பை தொடரில் பாலின விகிதத்தை சமநிலைபடுத்தும் முயற்சியில் பெண் நடுவர்களை […]
