Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில் வேலை பார்த்த தொழிலாளர்கள்…. மரம் முறிந்து விழுந்து பலியான பெண்…. நீலகிரியில் பரபரப்பு…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மரம் முறிந்து விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி ஹெல்லி தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெண் தொழிலாளர்கள் மீது மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தின் அடியில் 2 தொழிலாளர்கள் சிக்கி சத்தம் போட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். ஆனால் மரத்தின் அடியில் சிக்கி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரை இழந்த பிள்ளைகள் …. தவறி விழுந்து பெண் தொழிலாளி பலி …. திருவள்ளூரில் நடந்த சோகம் ….!!!

புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவர் கால் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதியதாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த குமாரி என்ற பெண்  கட்டிட வேலை செய்து வந்துள்ளார்  . இந்த கட்டிட பணியில் […]

Categories

Tech |