மத்தியபிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின பெண்ணை, கணவர் மற்றும் உறவினர்கள் முன்பு கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜஹா புவாஎன்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனை விட்டு பிரிந்து 9 மாதம் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்பு அவரைப் பிரிந்து மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு வந்து அவருடன் வாழ தொடங்கினார். அந்த ஆத்திரத்தில் முகேஷ் தனது கூட்டாளிகள் […]
