குழந்தையை திட்டியதினால் கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சந்தோஷ் நகர் பகுதியில் ஷோபன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், பிறகு இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகள் கீதா 11-ஆம் வகுப்பும் மற்றொரு மகள் ஹரிணி 6- ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள். […]
