பெண் டாக்டர் ஒருவர் துப்புரவு பணியாளரை மணந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகிஸ்தான் நாட்டில் ஆஸ்பத்திரி ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணிபுரிந்த ஒருவரை அதே ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரியும் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ஜோடி தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகின்றது. பாகிஸ்தானில் கிஷ்வர் சாஹீபா என்ற பெண் டாக்டர் தெஹ்சில் ஒகாரா மாநிலத்திலுள்ள திபால்பூரில் வசித்து வருகின்றார் அவர் அங்கேயே ஆஸ்பத்திரி ஒன்றில் டாக்டராக பணியாற்றி […]
