இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல வருடங்களாக மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனை பகுதியிலிருந்து இஸ்ரேல்மீது சில நேரங்களில் தாக்குதல் சம்பவங்களானது அரங்கேறி வருகிறது. இவற்றிற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்தும் பதில் தாக்குதலானது நடத்தப்படுகிறது. இதனிடையில் சென்ற 11ஆம் தேதி மேற்கு கரை பகுதியில் ஜெனின் நகரிலுள்ள முகாமில் பாலஸ்தீனம்பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்படி அங்கே இஸ்ரேலிய படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுகுறித்து செய்தியை சேகரிக்க அந்த […]
